சுடச்சுட

    

    எனது மகன் முதலாமாண்டு பி.இ., படித்து வருகிறார். படிப்பில் சற்று கவனக்குறைவு இருக்கிறது. எதிர்காலத்தில் அவரது படிப்பு எவ்வாறு இருக்கும்? வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு உள்ளதா? - வாசகர், கோயம்புத்தூர்

    By DIN  |   Published on : 25th January 2019 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. தற்சமயம் கல்வி ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. லக்னாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். புதஆதித்ய யோகம், பௌர்ணமி யோகம், குருசந்திர யோகம், அஷ்டலட்சுமி யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் அவரின் படிப்பு சீரடைந்துவிடும். வெளிநாடு சென்று படிக்கும் யோகமும் உள்ளது. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai