சுடச்சுட

    

    என் மகள் தற்போது எம்.எஸ்.சி., படித்து வருகிறார். அவருக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருக்கிறதா? - வாசகர், கும்பகோணம்

    By DIN  |   Published on : 25th January 2019 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு மகர லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்து நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். களத்திர ஸ்தானாதிபதி சுயசாரத்தில் அமர்ந்திருப்பதும் சுகாதிபதி சுக ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் சிறப்பு. சர்ப்ப தோஷம் உள்ளது. அரசு கிரகங்களான சூரியன், குரு, செவ்வாய், சனி பகவான்கள் சிறப்பான பலம் பெற்றிருப்பதால் அரசு அல்லது அரசு சார்ந்த வேலை இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கிடைக்கும். இந்த காலகட்டத்திற்குள் திருமணமும் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai