சுடச்சுட

    

    என் மகள் பி.இ., முடித்து ஒரு வருடமாகிவிட்டது. இன்னும் வேலை கிடைக்கவில்லை. வேலை வாய்ப்பு எப்போது அமையும்? திருமணம் எப்போது கைகூடும்?  - வாசகர், திருச்செந்தூர்

    By DIN  |   Published on : 25th January 2019 10:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், கன்னிராசி. லக்னாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதியான குருபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று தர்மகர்மாதிபதிகளை பார்வை செய்கிறார். குடும்பாதிபதியையும் மாங்கல்ய ஸ்தானத்தையும் குருபகவான் பார்வை செய்வது சிறப்பாகும். அவருக்கு அரசு வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai