சுடச்சுட

    

    நான் சிங்கப்பூரில் நான்கு வருடங்களாக வேலை பார்த்து வந்தேன். வேறு இடத்தில் வேலைக்கு முயற்சித்தேன். நான் ஊருக்கு வந்து 2 வருடங்கள் ஆகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. சிங்கப்பூரில் எப்போது வேலை கிடைக்கும்?  - வாசகர், மயிலாடுதுறை

    By DIN  |   Published on : 25th January 2019 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு சிம்ம லக்னம், மகர ராசி. தொழில் ஸ்தானத்தில் சுக பாக்கியாதிபதி செவ்வாய்பகவான் திக்பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். தைரிய தொழில் ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் அயன ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி, ஆறாம் அதிபதி சனிபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு  மறுபடியும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai