எனது தங்கைக்கு (சித்தி பெண்) இதுவரை மாப்பிள்ளை அமையவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா? - வாசகர், கரூர்

உங்கள் சித்தியின் மகளுக்கு துலா லக்னம் துலா ராசி. லக்னாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார்.

உங்கள் சித்தியின் மகளுக்கு துலா லக்னம் துலா ராசி. லக்னாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதி தைரிய ஸ்தானத்தில் களத்திராதிபதியுடன் இணைந்திருக்கிறார். இவர்களை குருபகவான் பார்வை செய்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் அவருக்கு படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com