நான் சிங்கப்பூரில் நான்கு வருடங்களாக வேலை பார்த்து வந்தேன். வேறு இடத்தில் வேலைக்கு முயற்சித்தேன். நான் ஊருக்கு வந்து 2 வருடங்கள் ஆகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. சிங்கப்பூரில் எப்போது வேலை கிடைக்கும்? - வாசகர், மயிலாடுதுறை

உங்களுக்கு சிம்ம லக்னம், மகர ராசி. தொழில் ஸ்தானத்தில் சுக பாக்கியாதிபதி செவ்வாய்பகவான் திக்பலம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

உங்களுக்கு சிம்ம லக்னம், மகர ராசி. தொழில் ஸ்தானத்தில் சுக பாக்கியாதிபதி செவ்வாய்பகவான் திக்பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். தைரிய தொழில் ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் அயன ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி, ஆறாம் அதிபதி சனிபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு  மறுபடியும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com