எனது பேத்தியின் படிப்பு, திருமணம், எதிர்காலம் எவ்வாறு அமையும்? திருமணம் செய்யும் முன் ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், திருவான்மியூர்

உங்கள் பேத்திக்கு கன்னி லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லக்னத்தில் ஆட்சி, உச்சம் , மூலதிரிகோணம் பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு.

உங்கள் பேத்திக்கு கன்னி லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லக்னத்தில் ஆட்சி, உச்சம் , மூலதிரிகோணம் பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. அதோடு அவருடன் தைரிய அஷ்டமாதிபதியும் இணைந்திருக்கிறார். தற்சமயம் லாபாதிபதியான சந்திரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. சுக, களத்திராதிபதி லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். அவருக்கு ஐ.ஏ.எஸ்., போன்ற உயர்ந்த பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்காலம், மணவாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com