பி.இ., படித்துள்ள என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா? வீடு வாங்கும் யோகம் உள்ளதா? எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? - வாசகர், ஆதம்பாக்கம்

உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்றும் பாக்கியாதிபதி உச்சம் பெற்றும் இருப்பது சிறப்பான குருசந்திர யோகத்தைக் கொடுக்கிறது.

உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்றும் பாக்கியாதிபதி உச்சம் பெற்றும் இருப்பது சிறப்பான குருசந்திர யோகத்தைக் கொடுக்கிறது. குடும்பாதிபதியும் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்காலம், மணவாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com