Enable Javscript for better performance
என் மகள் எம்பிபிஎஸ் நீட் தேர்வுக்காக படிக்கிறாள். அவளது எதிர்காலம் குறித்து பயமாக உள்ளது. தேர்வில் ந- Dinamani

சுடச்சுட

    

    என் மகள் எம்பிபிஎஸ் நீட் தேர்வுக்காக படிக்கிறாள். அவளது எதிர்காலம் குறித்து பயமாக உள்ளது. தேர்வில் நல்ல மார்க் எதிர்பார்க்கலாமா? டாக்டர் ஆக ஆசைப்படுகிறாள். அது நிறைவேறுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகி, தில்லி

    By DIN  |   Published on : 21st June 2019 02:48 PM  |   அ+அ அ-   |    |  

    உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி மற்றும் கல்வி ஸ்தானாதிபதியான சந்திரபகவான்கள் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். இரண்டாம் வீட்டில் தர்மகர்மாதிபதிகளான குரு, சனிபகவான்கள் இணைந்திருக்கிறார்கள். குருபகவானின் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியபகவானின் மீதும் எட்டு மற்றும் பத்தாம் வீடுகளின் மீதும் படிகிறது. தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானின் தசையில் இறுதிபகுதி நடக்கிறது. அதனால் மருத்துவம் படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளது. எதிர்காலம் வளமாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp