சுடச்சுட

  

  என் மகளது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா? திருமணம் எப்போது நடைபெறும்?  - வாசகி, அறந்தாங்கி

  By DIN  |   Published on : 15th March 2019 10:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை. தற்சமயம் சுகாதிபதியின் தசையில் குருபகவானின் பார்வையை பெற்றுள்ள ராகுபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டுக்குள் படித்த அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் மகளுக்கும் அரசு வேலை கிடைக்கும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai