கடந்த ஆண்டு எனது மனைவியின் உடல்நிலை சரியில்லாதபோது செய்த தவறான சிகிச்சையால் அவரது கண்களில் பார்வை பறிபோனது. மீண்டும் பார்வை கிடைக்குமா? - வாசகர், கோயம்புத்தூர்
By DIN | Published On : 22nd March 2019 02:42 PM | Last Updated : 22nd March 2019 02:42 PM | அ+அ அ- |

உங்கள் மனைவிக்கு மேஷ லக்னம், துலாம் ராசி. தற்சமயம் கேது மகா தசையில் முற்பகுதி நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு அதாவது 2021- ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு அவரின் பார்வையில் சிறிது முன்னேற்றம் உண்டாகத் தொடங்கும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். முடிந்த அளவுக்கு தினமும் "நமசிவாய' என்றும் ஜபித்து வரவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...