என் மகளுக்கு எப்போதும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. எப்போது சரியாகும்? அரசு வேலைக்கு தேர்வு எழுதி வருகிறாள். எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? - வாசகி, கீழப்பாவூர்

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்திருக்கிறார்.

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். அவருக்கு ஆறாமதிபதி சுப பலத்துடன் இருப்பதால் தேக ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. அரசு வேலை கிடைக்கும். மேலாண்மைப் படிப்பு படிக்கலாம். களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் மணவாழ்க்கையும் சீராகவே அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com