Enable Javscript for better performance
எங்களுக்கு ஓசூரில் சொந்த வீடு அமையுமா? எப்போது அமையும்? - வாசகி, ஈரோடு- Dinamani

சுடச்சுட

    

    எங்களுக்கு ஓசூரில் சொந்த வீடு அமையுமா? எப்போது அமையும்?  - வாசகி, ஈரோடு

    By DIN  |   Published on : 10th May 2019 10:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மற்றும் உங்கள் கணவரின் ஜாதகங்களின்படி இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் ஓசூரில் சொந்த வீடு அமையும் யோகம் உண்டாகும். உங்கள் கணவருக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி. தற்சமயம் லாபாதிபதியின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. உங்களுக்கு துலாம் லக்னம், மீன ராசி. தற்சமயம் ராகு மகா தசையில் செவ்வாய் புக்தி அடுத்த ஆண்டு இறுதி வரை நடக்கும். மற்றபடி உங்கள் இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai