Enable Javscript for better performance
எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? - வாசகர், விருதுநகர்- Dinamani

சுடச்சுட

    

    எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்?  - வாசகர், விருதுநகர்

    By DIN  |   Published on : 10th May 2019 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு சிம்ம லக்னம், மேஷ ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் களத்திர ஸ்தானாதிபதியுடனும் புதபகவானுடனும் இணைந்திருக்கிறார். இவர்களை குருபகவான் லாப ஸ்தானத்திலிருந்து பார்வை செய்கிறார். தற்சமயம் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் ருசக யோகத்தைப் பெற்றிருக்கும் செவ்வாய்பகவான் தசை நடக்கிறது. அதனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படிப்புக்கேற்ற தகுதியான வேலை கிடைத்து விடும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும்; பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai