சுடச்சுட

    

    எனக்கு வயது 60. நான் அரசியலில் ஈடுபட்டு மக்கள் சேவை செய்ய விரும்புகிறேன். அரசியலில் வாய்ப்பு உண்டா? என் மகனுக்கு எங்கள் இனத்தில் திருமணமாகுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகர், கொரட்டூர்

    By DIN  |   Published on : 10th May 2019 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு மேஷ லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி, குடும்பாதிபதி மற்றும் தைரிய ஸ்தானாதிபதி ஆகிய மூன்று கிரகங்கள் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பாக்கியாதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும் அயன ஸ்தானத்தையும் குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். அரசியல் கிரகங்கள் வலுவாக உள்ளதாலும் தற்சமயம் சுக்கிர மகாதசை நடப்பதால் அரசியலில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். உங்கள் மகனுக்கு உங்கள் இனத்தில் திருமணம் கைகூடும். 2022 -ஆம் ஆண்டுக்குள் சொந்தவீடு அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai