சுடச்சுட

    

    என் மகனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? எத்திசையில் பெண் அமையும்? எத்தகைய மணப்பெண் அமைவார்?  - வாசகர், சென்னை

    By DIN  |   Published on : 10th May 2019 10:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சுகாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். சுகாதிபதி குடும்பாதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார். தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். அந்நிய உறவில் பெண் தென்கிழக்கு திசையிலிருந்து அமைவார். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai