Enable Javscript for better performance
என் மகளின் திருமணம் எப்போது நடைபெறும்? திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும்? எத்தகைய வரன் அமையும்? ஆராய்ச- Dinamani

சுடச்சுட

    

    என் மகளின் திருமணம் எப்போது நடைபெறும்? திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும்? எத்தகைய வரன் அமையும்? ஆராய்ச்சி படிப்பை திருமணத்திற்குப்பிறகு தொடரலாமா? அரசு உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா? வெளிநாடு செல்வாரா?  - வாசகர், திருச்சி

    By DIN  |   Published on : 10th May 2019 10:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், தனுசு ராசி. களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சூரியபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து மாங்கல்ய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப்படுகிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். இதனால் மணவாழ்வு சீராகவே அமையும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். கணினி துறையில் பணிபுரியும் வரன் அமைவார். ஆராய்ச்சிப் படிப்பை திருமணத்திற்குப்பின் தொடரலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. தனியார் துறையில் வேலை கிடைக்கும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai