சுடச்சுட

    

    எனக்கு 70 வயதாகிறது. உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது. எனது இறுதிக் காலம் அமைதியாக மனநிறைவுடன் இருக்குமா? ஆயுர்வேத மருத்துவம் பார்க்கலாமா? ஆயுள்காலம் எவ்வாறு உள்ளது?  - வாசகர், வேலூர்

    By DIN  |   Published on : 31st May 2019 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு கடக லக்னம், தனுசு ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதி ஆறாம் வீட்டில் குடும்பாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. ஆறாமதிபதியான குருபகவான் பாக்கியாதிபதியுமாகி சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உங்கள் ஆரோக்கியம் சீர்பட்டு விடும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai