சுடச்சுட

    

    என் எதிர்காலம் எப்படி இருக்கும்? எப்போது திருமணம் நடைபெறும்? திருமண வாழ்க்கை சிறப்பாக அமையுமா?  - வாசகர், திருவள்ளூர்

    By DIN  |   Published on : 31st May 2019 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி. களத்திர, நட்பு ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் லாபாதிபதியுடன் இணைந்து இருப்பதாலும் தற்சமயம் புதபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். மணவாழ்க்கை, எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai