எனக்கு 70 வயதாகிறது. உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது. எனது இறுதிக் காலம் அமைதியாக மனநிறைவுடன் இருக்குமா? ஆயுர்வேத மருத்துவம் பார்க்கலாமா? ஆயுள்காலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், வேலூர்

உங்களுக்கு கடக லக்னம், தனுசு ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதி ஆறாம் வீட்டில் குடும்பாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பது

உங்களுக்கு கடக லக்னம், தனுசு ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதி ஆறாம் வீட்டில் குடும்பாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. ஆறாமதிபதியான குருபகவான் பாக்கியாதிபதியுமாகி சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உங்கள் ஆரோக்கியம் சீர்பட்டு விடும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com