என் எதிர்காலம் எப்படி இருக்கும்? எப்போது திருமணம் நடைபெறும்? திருமண வாழ்க்கை சிறப்பாக அமையுமா? - வாசகர், திருவள்ளூர்

உங்களுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி. களத்திர, நட்பு ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் லாபாதிபதியுடன்

உங்களுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி. களத்திர, நட்பு ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் லாபாதிபதியுடன் இணைந்து இருப்பதாலும் தற்சமயம் புதபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். மணவாழ்க்கை, எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com