Enable Javscript for better performance
எனது மகனுக்கு திருமணம் நடைபெற்று, இரண்டு மாதங்களிலேயே திருமண முறிவு ஏற்பட்டு விவாகரத்தாகிவிட்டது. மற- Dinamani

சுடச்சுட

    

    எனது மகனுக்கு திருமணம் நடைபெற்று, இரண்டு மாதங்களிலேயே திருமண முறிவு ஏற்பட்டு விவாகரத்தாகிவிட்டது. மறு திருமணம் செய்ய முயற்சித்து வருகிறோம். எப்போது மறுமணம் கைகூடும்?  - வாசகர், தஞ்சாவூர்

    By DIN  |   Published on : 15th November 2019 12:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். அவருக்கு லக்னாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றும், களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றும் இருப்பது சிறப்பு. தற்சமயம் உச்சம் பெற்றிருக்கும் சுக, பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து மறுமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai