Enable Javscript for better performance
என் மகனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? -- Dinamani

சுடச்சுட

    

    என் மகனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகர், நீடாமங்கலம்

    By DIN  |   Published on : 11th October 2019 07:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு கடக லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்திருக்கிறார். அதனால் தனியார் துறை வேலை கிடைக்கும். இதில் நல்ல முறையில் முன்னேற்றமடைவீர்கள். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணமும் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai