என் மகனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகர், நீடாமங்கலம்

உங்கள் மகனுக்கு கடக லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார்.

உங்கள் மகனுக்கு கடக லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்திருக்கிறார். அதனால் தனியார் துறை வேலை கிடைக்கும். இதில் நல்ல முறையில் முன்னேற்றமடைவீர்கள். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணமும் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com