Enable Javscript for better performance
எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எப்படிப்பட்ட பெண் அமைவார்? எதிர்காலம் எப்படி இருக்கும்? - வாசகர்- Dinamani

சுடச்சுட

    

    எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எப்படிப்பட்ட பெண் அமைவார்? எதிர்காலம் எப்படி இருக்கும்?  - வாசகர், திருவள்ளூர்

    By DIN  |   Published on : 18th October 2019 12:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான குருபகவான் கர்ம ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடனும் களத்திர ஸ்தானாதிபதியுடனும் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதி சுப பலம் பெற்றிருப்பதாலும் தற்சமயம் புதமகா தசை நடப்பதாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தகுந்த பெண் அருகிலேயே அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai