Enable Javscript for better performance
என் தொழில் எப்போது வளர்ச்சி அடையும்? - வாசகர், நடுவீரப்பட்டி- Dinamani

சுடச்சுட

    

    என் தொழில் எப்போது வளர்ச்சி அடையும்?  - வாசகர், நடுவீரப்பட்டி

    By DIN  |   Published on : 06th September 2019 11:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு கடக லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னத்தில் சூரியன், செவ்வாய் பகவான்கள் இணைந்திருப்பது சிறப்பு. பாக்கியாதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவான்களையும் தொழில் ஸ்தானத்தையும் அங்கு நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சனிபகவானையும் அயன ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு உங்கள் தொழில் வளர்ச்சி அடையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai