Enable Javscript for better performance
எனது மகனுக்கு எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகர், மயிலாடுதுறை- Dinamani

சுடச்சுட

    

    எனது மகனுக்கு எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்?  - வாசகர், மயிலாடுதுறை

    By DIN  |   Published on : 13th September 2019 01:44 PM  |   அ+அ அ-   |    |  

    உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம், லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்திலும் குடும்பாதிபதி சுக ஸ்தானத்திலும், பாக்கியாதிபதி லாப ஸ்தானத்திலும் களத்திராதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் இருப்பது சிறப்பு. தற்சமயம் குருபகவானின் தசையில் குருபகவானுடன் இணைந்திருக்கும் புதபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். தொழில் ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உச்சம் பெற்றுள்ள சுக்கிரபகவானுடன் இணைந்திருப்பதால் செய்தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp