சுடச்சுட

    

    என் சகோதரியின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் எப்போது வரும்? நல்ல திருப்பம் எப்போது வரும்?  - வாசகி, அனகாபுத்தூர்

    By DIN  |   Published on : 13th September 2019 01:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் சகோதரிக்கு மேஷ லக்னம், துலாம் ராசி, விசாக நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் அஷ்டம ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று புதபகவானுடன் இணைந்து கடக ராசியில் உச்சம் பெற்றுள்ள குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் புதபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி நடக்கிறது. ராகுபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறார். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அவரின் வாழ்க்கையில் நல்ல திருப்பம் வந்து சேரும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai