சுடச்சுட

    

    என் மகன் தற்போது அரசுப் பணிக்கு உறுதியாக முயற்சி செய்கிறார். இன்னும் எந்த வேலையும் அமையவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது செய்யலாம்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகர், ராமநாதபுரம்

    By DIN  |   Published on : 13th September 2019 01:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி, லாபாதிபதிகள் களத்திர, நட்பு ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். குருபகவான் தன ஸ்தானத்தில் மூலதிரிகோணம் பெற்று ஆறாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியையும் எட்டாம் வீட்டையும் தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சந்திரபகவானின் தசை நடப்பதால் அரசு கிரகங்கள் வலுவாக இருப்பதாலும் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு வேலை கிடைக்கும். 27 -ஆம் வயதில் திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai