சுடச்சுட

    

    மென்பொறியாளராக பணியாற்றும் என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பு ஏற்படுமா? சொந்தமாக வீடு எப்போது அமையும்?  - வாசகர், பண்ருட்டி

    By DIN  |   Published on : 13th September 2019 01:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் லக்ன சுபர்கள் இணைந்திருக்கிறார்கள். வீடு, வாகன காரகர் மற்றும் லக்னாதிபதியான சுக்கிரபகவானும் ஆட்சிபெற்ற சுகாதிபதியுடன் இணைந்திருக்கிறார். இவர்களை அயன ஸ்தானத்தில் இருந்து குருபகவானும் பார்வை செய்கிறார். கஜகேசரி யோகம், ஆதித்ய யோகம், சிவராஜ யோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. இந்த ஆண்டே சொந்த வீடு வாங்குவதற்குண்டான முயற்சிகளைத் தொடங்கலாம். உடனடியாக அமையும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் வெளிநாடு சென்று வசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai