மென்பொறியாளராக பணியாற்றும் என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பு ஏற்படுமா? சொந்தமாக வீடு எப்போது அமையும்? - வாசகர், பண்ருட்டி

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் லக்ன சுபர்கள் இணைந்திருக்கிறார்கள்.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் லக்ன சுபர்கள் இணைந்திருக்கிறார்கள். வீடு, வாகன காரகர் மற்றும் லக்னாதிபதியான சுக்கிரபகவானும் ஆட்சிபெற்ற சுகாதிபதியுடன் இணைந்திருக்கிறார். இவர்களை அயன ஸ்தானத்தில் இருந்து குருபகவானும் பார்வை செய்கிறார். கஜகேசரி யோகம், ஆதித்ய யோகம், சிவராஜ யோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. இந்த ஆண்டே சொந்த வீடு வாங்குவதற்குண்டான முயற்சிகளைத் தொடங்கலாம். உடனடியாக அமையும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் வெளிநாடு சென்று வசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com