ஆட்டோமொபைல்ஸ்

கார்களின் விலையை உயர்த்தியது மாருதி சுஸுகி

கார் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி தனது தயாரிப்புகளின் விலையை ரூ.6,100 வரை உயர்த்தியுள்ளது. 

17-08-2018

டிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ.146 கோடியாக அதிகரிப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.146.6 கோடி லாபம் ஈட்டியது. அனைத்து ரக வாகன விற்பனையும் மீண்டும் சூடுபிடித்ததே இதற்கு முக்கிய காரணம்.

08-08-2018

ஜூலை மாத வாகன விற்பனை நிலவரம்

ஜூலை மாத வாகன விற்பனை நிலவரம்

03-08-2018

மாருதி சுஸுகி நிகர லாபம் ரூ.1,975 கோடி

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி முதல் காலாண்டில் ரூ.1,975.3 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

28-07-2018

அமெரிக்காவில் அறிமுகமாகவிருக்கும் பறக்கும் கார்! (விடியோ)

ஹாலிவுட் படங்களில் தான் இத்தகைய கார்களை முன்பு பார்த்திருப்போம். ஆனால் தற்போது அமெரிக்காவில் பறக்கும் கார் நிஜத்திலேயே அறிமுகமாகிறது.

24-07-2018

மாருதி சுஸுகி வாகன உற்பத்தி 2 கோடியை தாண்டி சாதனை

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் உள்நாட்டில் 2 கோடி கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. இது வேறு எந்த நிறுவனமும் செய்யாத சாதனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24-07-2018

பஜாஜ் ஆட்டோ லாபம் 24% அதிகரிப்பு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிகர லாபம் முதல் காலாண்டில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

21-07-2018

டாப் 10 கார் விற்பனை: ஆல்டோவை விஞ்சிய டிசையர், ஸ்விஃப்ட்

ஜூன் மாதத்தில் விற்பனையான டாப் 10 கார்களில் ஆல்டோவை விஞ்சி டிசையர், ஸ்விஃப்ட் ரக கார்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

21-07-2018

சுஸுகி அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஸ்கூட்டர்.
இரு சக்கர வாகன விற்பனையில் 40 சதவீத இலக்கு: சுஸுகி

நடப்பு நிதியாண்டில் இரு சக்கர வாகன விற்பனையில் 40 சதவீத வளர்ச்சியை எட்ட சுஸுகி இலக்கு நிர்ணயித்துள்ளது.

20-07-2018

கிராண்ட் ஐ10 விலையை உயர்த்துகிறது ஹுண்டாய்

ஹுண்டாய் மோட்டார் இந்தியா, கிராண்ட் ஐ10 விலையை 3 சதவீதம் வரை உயர்த்தவுள்ளது.

18-07-2018

பயணிகள் வாகன விற்பனை 10 ஆண்டுகள் காணாத சூடுபிடிப்பு

சென்ற ஜூன் மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 37.54 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பத்தாண்டுகள் காணாத வளர்ச்சியாகும்.

11-07-2018

ஹோண்டா கார்களின் விலை ரூ.35,000 வரை உயருகிறது

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கார்களின் விலையை ரூ.35,000 வரை உயர்த்த ஹோண்டா முடிவு செய்துள்ளது.

10-07-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை