ஆட்டோமொபைல்ஸ்

மாருதி சுஸூகி இக்னிஸ் அறிமுகம் தள்ளிவைப்பு ?

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஸூகியின் ஹேட்ச்பேக் தயாரிப்பான இக்னிஸ், விற்பனைக்கு அறிமுகமாவது தாமதாமாகும் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. 

03-08-2016

எல்சிவி சந்தையில் களமிறங்கும் மாருதி நிறுவனம்

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்தின், முதல் இலகுரக வணிக வாகனமான (எல்சிவி) , சூப்பர் கேரி பிக்கப் டிரக் ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

29-07-2016

எல்சிவி சந்தையில் களமிறங்கும் மாருதி நிறுவனம்

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்தின், முதல் இலகுரக வணிக வாகனமான (எல்சிவி) , சூப்பர் கேரி பிக்கப் டிரக் ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

29-07-2016

மாருதி சுசூகி ஸ்விப்ட் DLX சிறப்பு எடிசன் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசூகி, தனது ஸ்விப்ட் காரின் DLX என்னும் சிறப்பு பெட்ரோல் எடிசனை இந்தியச் சந்தையில் 4.54 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம் செய்திருக்கிறது

27-07-2016

இன்டெலி-ஹைபிரிட் நுட்பத்துடன் வெளிவரும் மஹேந்திரா ஸ்கார்பியோ

இந்திய கார் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா, தனது பிரசித்திபெற்ற ஸ்கார்பியோ மாடலில் இன்டெலி-ஹைபிரிட் நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது

27-07-2016

புதிய உத்திகளுடன், சரிவிலிருந்து மீள திட்டமிடும் மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் இருசக்கர வாகனப் பிரிவின் விற்பனை கடும் சரிவை சந்தித்திருக்கிறது.

27-07-2016

15 ஆண்டு பழைய டீசல் வாகனங்களுக்கு தடை

தேசிய பசுமை தீர்ப்பாயம் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கான அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.

27-07-2016

ஒரு மில்லியன் ஐ20 கார்களை விற்பனை செய்து ஹூண்டாய் நிறுவனம் சாதனை

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான  ஹூண்டாய் நிறுவனம், தனது ப்ரிமியம் ஹேட்ச்பேக்கான ஹூண்டாய் ஐ20 கார் மாடலை, உலகளவில் ஒரு மில்லியன் அளவில் விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது. 

27-07-2016

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை