Enable Javscript for better performance
hot sales in pavai publications stall ! பாவை பப்ளிகேஷன்ஸில் பரபரப்பாக விற்பனையாகும் நூல்கள் எவை?- Dinamani

சுடச்சுட

    

    பாவை பப்ளிகேஷன்ஸில் பரபரப்பாக விற்பனையாகும் நூல்கள் எவை?

    By DIN  |   Published on : 14th January 2020 05:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pushparaj from pavai publications

    புஷ்பராஜ்

     

    சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு பாவை பப்ளிகேஷன்ஸ்  அரங்கில் பரபரப்பாக விற்பனையாகும் நூல்கள் எவை என்பது குறித்து அங்கு பணியாற்றும் புஷ்பராஜ் தெரிவித்துள்ளவதாவது:

    எங்களது பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகங்களில் உடுமலை நாராயண கவியின் சீர்திருத்த பாடல்கள்,  செந்தமிழ் மொழி வழி,  சான்றோர் மூவர்,  தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி வளர்ச்சி,  என்ன தீர்வு? ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    இவற்றில் இன்றுவரை தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி, என்ன தீர்வு ஆகிய புத்தகங்கள் நன்கு விற்பனையாகியுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai