Enable Javscript for better performance
naramadha pathipagam ! நர்மதா பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளும் அதிகம் விற்பனையாகும் நூல்களும்- Dinamani

சுடச்சுட

    

    நர்மதா பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளும் அதிகம் விற்பனையாகும் நூல்களும்

    By DIN  |   Published on : 14th January 2020 05:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    narmadha_pathipagam

    நர்மதா பதிப்பகம்

     

    சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு நர்மதா பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளும் பரபரப்பாக விற்பனையாகும் நூல்களும் குறித்து அங்கிருக்கும்  விற்பனை பிரநிதி கூறியதாவது:

    நர்மதா பதிப்பகம் சார்பாக இந்த புத்தக காட்சிக்கு ஸ்ரீ பாஷ்யம் மற்றும் ரமணரின் பார்வை ஆகிய புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

     

    அதே சமயம் திருக்குறள் ஓலைச்சுவடி என்னும் நூல் அதிகம் விற்பனையாகும் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai