Enable Javscript for better performance
anthimazhai pathipagam ! அந்திமழை பதிப்பகத்தின் டாப் - 3 புத்தகங்கள்- Dinamani

சுடச்சுட

    
    top-3 selling list from anthimazhai pathipagam

    அந்திமழை பதிப்பகம்

     

    சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தங்களில் அதிகம் விற்பனையான புத்தங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்திமழை பதிப்பகத்தின் வாசுகி கூறியதாவது:

    எங்களது பதிப்பகத்தின் சார்பில் மறக்காத முகங்கள்,  தமிழக வாழ்வியல்,  வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டு நல்ல விற்பனையாகி வருகின்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai