எதிர் வெளியீட்டின் 25 புதிய புத்தகங்கள்

சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு எதிர் வெளியீடு 25 புதிய புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
எதிர் வெளியீடு
எதிர் வெளியீடு

சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு எதிர் வெளியீடு 25 புதிய புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக எதிர் வெளியீடு பதிப்பகத்தின் வீரமணி கூறும்போது, ' எங்களது பதிப்பகத்தின் சார்பில் 25 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட அனைத்து புத்தகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com