அலைகள் வெளியீட்டகத்தின் அட்டகாசமான வெளியீடுகள்

சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு பழம்பெரும் பதிப்பகமான அலைகள் வெளியீட்டகம் முக்கிய புத்தங்களை வெளியிட்டுள்ளது.
அலைகள் சிவம்​​
அலைகள் சிவம்​​

சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு பழம்பெரும் பதிப்பகமான அலைகள் வெளியீட்டகம் முக்கிய புத்தங்களை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அலைகள் வெளியீட்டகத்தின் சிவம் கூறும்போது, 'கீழடி, அடிமைகளின் கதை ஆகிய நூல்கள் எங்கள் பதிப்பகத்தின் சார்பாக  வெளியிடப்பட்டு அதிக அளவில் விற்பனையாகி வருகின்றது' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com