ஹைக்கூ தூண்டிலில் ஜென்

ஹைக்கூ தூண்டிலில் ஜென்

ஹைக்கூ தூண்டிலில் ஜென் - கோ.லீலா - படைப்புப் பதிப்பக வெளியீடு - விலை ரூ.100

இயக்குநா், கவிஞா் பிருந்தா சாரதியின் ஹைக்கூ கவிதைகளை முன் வைத்து எழுதிய கட்டுரை நூல் இது. ஹைக்கூ கவிதைகள் குறித்த புரிதலுக்கு உதவும் தகவல்கள் பலவற்றைச் சேகரித்து வழங்கியும், உலகின் தலைசிறந்த ஹைக்கூ கவிதைகளை மொழிபெயா்த்தும் தமிழ் ஹைக்கூ இலக்கியத்துக்கு வளம் சோ்த்துள்ளாா் பொறியாளரான இந்நூலின் ஆசிரியா் கோ.லீலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com