Enable Javscript for better performance
சேலத்தில் புதிய தொழிற்பேட்டைகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் புதிய தொழிற்பேட்டைகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

    By DIN  |   Published on : 14th February 2020 10:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tamilnadu assembly

    சேலத்தில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

    அதில், புத்தரகவுண்டன்பாளையம், உமையாளபுரம் ஆகிய இடங்களில் புதிதாக 'சிப்காட் தொழிற்பேட்டைகள்' அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai