Enable Javscript for better performance
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.1,033 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.1,033 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் தகவல்

    By DIN  |   Published on : 14th February 2020 01:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    EPS writes

    கோப்புப் படம்

    முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.1,033 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

    இதன்படி, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.1,033 கோடியும், அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்காக ரூ.250 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    அத்துடன் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்காக ரூ. 959 கோடி ஒதுக்கீடு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai