2020 - 21 பட்ஜெட்: தமிழகத்தின் கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

2020 - 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை


சென்னை: 2020 - 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது, 

  • பொருளாதார நெருக்கடிகளை தமிழக அரசு திறமையாக சமாளித்து வருகிறது.
  • மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்துக்கான பங்கு 4.023%ல் இருந்து சிறிது உயர்ந்து 4.189% ஆக உள்ளது.
  • தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.
  • தமிழகத்தின் கடன் 4.56 லட்சம் கோடியாக உள்ளது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com