Enable Javscript for better performance
பட்ஜெட்: மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பட்ஜெட்: மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம்

    By DIN  |   Published on : 14th February 2020 01:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    metro


    சென்னை: சென்னையின் இருவேறு திசைகளை இணைக்கும் வகையில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் துவக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் பல்வேறு வழித்தடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் புதிதாக சென்னையில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 52.1 கிலோ மீட்டர் வரை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நீடித்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேலூர் , ஓசூர், ஈரோடு ஆகியவை மாதிரி நகரங்களாக உருவாக்கப்படும் என்றும் பன்னீர்செல்வம் அறிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai