Enable Javscript for better performance
கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்தது பாரத ஸ்டேட் வங்கி- Dinamani

சுடச்சுட

    

    கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்தது பாரத ஸ்டேட் வங்கி

    By புதுதில்லி,  |   Published on : 03rd June 2015 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட்டி விகிதத்தைக் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததன் எதிரொலியாக, இந்தியாவின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.15 சதவீதம் குறைத்துள்ளது.
     மேலும், அலாகாபாத் வங்கி 0.30 சதவீதமும், பஞ்சாப் & சிந்து வங்கி 0.25 சதவீதமும் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன.
     இதன் மூலம், இந்த அடிப்படை விகிதத்தைச் சார்ந்துள்ள அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும் என்று கூறப்படுகிறது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai