சுடச்சுட

    

    தெலங்கானாவில் மின் நிலையம் அமைக்க ரூ.17,950 கோடியில் ஒப்பந்தம்: "பெல்' நிறுவனம் சாதனை

    By புதுதில்லி,  |   Published on : 03rd June 2015 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெலங்கானா மாநிலத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, அந்த மாநில மின்சார வாரியத்திடமிருந்து பாரத் மிகு மின் (பெல்) நிறுவனம் வென்றுள்ளது.
     ரூ.17,950 கோடியிலான அந்த ஒப்பந்தம், பெல் நிறுவனம் பெற்றுள்ள மிகப்பெரிய மதிப்பிலான ஒப்பந்தம் எனக் கூறப்படுகிறது.
     தெலங்கானா மாநிலத்தின் யாதாத்ரி நகரில் 4,000 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai