Enable Javscript for better performance
இணையக் கட்டணத்தை 100% வரை உயர்த்தியது ஐடியா செல்லுலார்- Dinamani

சுடச்சுட

    

    இணையக் கட்டணத்தை 100% வரை உயர்த்தியது ஐடியா செல்லுலார்

    By புதுதில்லி,  |   Published on : 05th June 2015 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1

    ஐடியா செல்லுலார் நிறுவனம், புதுதில்லியில் தனது "பிரிபெய்டு' வாடிக்கையாளர்களுக்கான இணையதள இணைப்புக் கட்டணத்தை 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
     புதன்கிழமையிலிருந்து அமலுக்கு வந்துள்ள இந்தக் கட்டண உயர்வு, விரைவில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் அமல்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
     2ஜி, 3ஜி ஆகிய இரு பிரிவு சேவைகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
     இந்தக் கட்டண உயர்வுக்கான காரணம் குறித்து ஐடியா செல்லுலார் நிறுவனம் விளக்கமளிக்கவில்லை.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai