Enable Javscript for better performance
நிஸான் நிறுவனத்தின் புதிய \\\"ரெடி-கோ\\\'- Dinamani

சுடச்சுட

    

    நிஸான் நிறுவனம் தனது டாட்ஸன் பிராண்ட் பிரிவில் "ரெடி-கோ' என்ற புதிய மாடல் காரை புது தில்லியில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
     நிகழ்ச்சியில் நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: டாட்ஸன் பிராண்ட் பிரிவில் இந்தியாவில் தற்போது நிறுவனம் அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடல் கார் இதுவாகும். "ரெடி-கோ' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்புதிய மாடல் கார் குறைந்த விலைப் பிரிவில் இதர நிறுவனங்களுக்குப் போட்டியாக அமையும்.
     "ரெடி-கோ' காருக்கான முன்பதிவு மே மாதம் தொடங்கும். வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாதத்திலிருந்து டெலிவரி தொடங்கும் என்றார் அவர். "ரெடி-கோ' மாடல் காருக்கான விலையை நிஸான்
     அறிவிக்கவில்லை.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai