Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ. 96 குறைவு- Dinamani

சுடச்சுட

    
    gold

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 96, குறைந்து, ரூ. 22,640-க்கு விற்பனையானது.
    சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தாலும், இந்திய ரூபாயின் மீதான மதிப்பு அதிகரித்துள்ளதாலும் தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
    சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 12 குறைந்து, ரூ. 2,830-க்கு விற்பனையானது.
    வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 725 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 41,800-க்கு விற்பனயானது.

    வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

    ஒரு கிராம் தங்கம் - 2,830
    ஒரு பவுன் தங்கம் - 22,640
    ஒரு கிராம் வெள்ளி - 44.70
    ஒரு கிலோ வெள்ளி - 41,800


    வியாழக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

    ஒரு கிராம் தங்கம் - 2,842
    ஒரு பவுன் தங்கம் - 22,736
    ஒரு கிராம் வெள்ளி - 45.50
    ஒரு கிலோ வெள்ளி - 42,525

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai