Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.112 அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

  
  Gold12

  சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  புதன்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்து, ரூ.2,809-க்கு விற்பனையானது.
  வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.855 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,755-க்கு விற்பனையானது.

  புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):
  ஒரு கிராம் தங்கம் 2,809
  ஒரு பவுன் தங்கம் 2,472
  ஒரு கிராம் வெள்ளி 45.70
  ஒரு கிலோ வெள்ளி 42,755

  செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):
  ஒரு கிராம் தங்கம் 2,795
  ஒரு பவுன் தங்கம் 22,360
  ஒரு கிராம் வெள்ளி 44.80
  ஒரு கிலோ வெள்ளி 41,900

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai