Enable Javscript for better performance
வெள்ளி கிலோவுக்கு ரூ.80 உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளியின் விலை சென்னையில் கிலோவுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி வியாழக்கிழமை ரூ.42,835-க்கு விற்பனையானது.
    வியாழக்கிழமையைப் பொருத்தவரையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.
    வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.2,809-க்கும், ஒரு பவுன் ரூ.22,472-க்கும் விற்பனையானது.
    வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, ரூ.45.80-க்கு விற்பனையானது. கிலோ ரூ. 42,835 விற்பனையானது.

    வியாழக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

    ஒரு கிராம் தங்கம் 2,809
    ஒரு பவுன் தங்கம் 22,472
    ஒரு கிராம் வெள்ளி 45.80
    ஒரு கிலோ வெள்ளி 42,835

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai